சமீபத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் TVK தொண்டர்கள் அவர் பிறந்த நாள் இருக்கு பேனர்கள் வைத்தனர். அது பல்வேறு இடங்களில் சில பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இது பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது தொடர்ந்து அமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் செய்தி வெளியிட்டார். ஆனால் அந்த உத்தரவை மீறி பல இடங்களில் பேனர்கள் அகற்றப்படாமல் இருக்கிறது. குறிப்பாக சேலத்தில் ஓமலூர் பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் இன்னும் பேனர்கள் அகற்றப்படாமல் இருக்கிறது.











