---Advertisement---

Tirchy Power Cut திருச்சி புத்தானம்பட்டி நாளை (24-06-26) மின்வெட்டு

On: June 23, 2026 12:29 PM
Follow Us:
tirchy-power-cut-puthanampatti-station
---Advertisement---

கடந்த சில நாட்களாகவே   திருச்சி மட்டுமல்லாமல்   தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படுகின்றது. அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நாளை ஒரு சில இடங்களில் மின்வெட்டு ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாதாந்திர பணி மற்றும் ஒரு சில தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்வதற்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

திருச்சி மக்களே அலர்ட்! இனி சிலிண்டர் வாங்க இந்த ஒரு விஷயம் கண்டிப்பா வேணும்! என்ன தெரியுமா?

அதனை தொடர்ந்து புத்தானம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை ஓமந்தூர், அபினிமங்கலம், சாந்தனுர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல் பட்டி, புலிவலம், தேனூர், எதுமலை, தேவி மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த ஒரு செய்தியை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலமாக நண்பர்களுக்கு குடும்பத்தாருக்கும் தெரியப்படுத்துங்கள்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment