திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமை தொகை திட்டம் ஆனது மே மாதம் வருமா வராதா என்ற இயக்கத்துடனே மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற விவரத்தின் போது முந்தி அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படும் எனவும். மேலும் ஆட்சி மாற்றத்தால் மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித திட்டமும் நிறுத்தப்படாது என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைகள் திட்டமானது மே மாதம் வழங்கப்படுமா படாதா என்ற முக்கிய அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது.
மகளிர் உரிமை தொகை

இந்திய அரசின் பயனுள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் அதில் முக்கியமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம். மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் வரவு வைக்கப்படும். ஆனால் தேர்தல் காரணமாக மூன்று மாதத்திற்கான முழு தொகையும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் தற்போது மே மாதத்திற்கான ஊக்கத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
தேர்தலுக்கு சமயத்தில் முதல்வர் விஜய் அவர்கள் தங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில். அதை இப்பொழுது ஆலோசித்து வருவதாகவும் மேலும் உரிமை தகவல் திட்டத்தை வழங்குவதற்கு சில மறுசீரமைப்பு செய்ய அவகாசம் தேவைப்படும் எனவும் கூடி விரைவில் அனைவரது வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்துவ திட்டம் வரவு வைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன TVK தலைவர் விஜய் அவர்கள் அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன அப்படிங்கறதை கமெண்ட் பண்ணுங்க.











