---Advertisement---

திருச்சி மக்களே அலர்ட்! இனி சிலிண்டர் வாங்க இந்த ஒரு விஷயம் கண்டிப்பா வேணும்! என்ன தெரியுமா?

On: June 23, 2026 12:01 PM
Follow Us:
trichy-lpg-gas-cylinder-new-rules-ekyc-must-in-tamil
---Advertisement---

போர் பதற்றத்தின் காரணமாக வீட்டு சிலிண்டர் தட்டுப்பாடு பல்வேறு இடங்களில் ஏற்பட்டு உள்ளது. மேலும் கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும் வெளிப்படையை தன்மை உறுதிப்படுத்துவோம் மத்திய அரசாங்கம் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு சிலிண்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இது கட்டாயம் என அறிவித்தப்பட்டுள்ளது.

e-KYC கட்டாயம்
trichy-local news
trichy-local news

கேஸ் புக்கிங்கில் வீட்டில் சமையல் எரிவாயு  eKYC செய்திருந்தால் மட்டுமே OTP பயன்படுத்தி புக் செய்ய முடியும். இதனால் அனைவரும் தங்களுடைய இந்தியன் கேஸ், பாரத் கேஸ், எச்பி கேஸ் போன்ற நீங்கள் பதிவு செய்திருக்கும் கேஸ் கம்பெனி ஏஜென்சி இடம் உங்களுடைய கேஒய்சிஐ பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திருச்சி மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் இதை ஜூன் 30-ஆம் தேதிக்குள் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கேஸ் உரிமையாளரின் ஆதார் கார்டு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் போன் நம்பரை அதற்கு வரும் ஓடிபி பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம். இதை முடிந்த வரைக்கும் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment