---Advertisement---

வங்கி விடுமுறை 2026 : Banks Closed Tomorrow! 🛑

On: May 27, 2026 12:08 PM
Follow Us:
bank-holiday-alert-banks-closed-tomorrow-🛑
---Advertisement---

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் நாளை விடுமுறையா அல்லது நாளைக்கு வங்கி வேலை நாளா என்பதை பற்றி பல விதமான சந்தேகங்கள் மக்களிடையே இருந்து வந்துள்ளது. காரணம் நாளை தமிழக அரசு மற்றும் மத்திய அரசாங்கம் பக்ரித் பண்டிகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பக்ரீத் வாழ்த்துக்கள் 2026: 🕋 அன்பான மெசேஜ் மற்றும் எளிய வாழ்த்து கவிதைகள் இதோ!

வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் விடுமுறை

அரசு விடுமுறை என்றாலே அனைத்து அரசு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் டாஸ்மார்க் அதேபோல் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் நாளை விடுமுறை தினமாக கருதப்படும். அதனால் மக்கள் தங்களுடைய வங்கி வேலையை முன்கூட்டியே செய்து வைப்பது சிறந்தது.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment