---Advertisement---

Salem Rain Alert நாளை சேலத்தில் மழை

On: June 13, 2026 5:33 PM
Follow Us:
salem-rain-alert-today-salem-news-today
---Advertisement---

தமிழகத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்ந்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் நாளை ஜூன்14  சேலம் மாவட்டத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Jio-ல டேட்டா வேண்டாம்… Calls மட்டும் போதும்! பல பேருக்கு தெரியாத ரீசார்ஜ் பிளான்

அதேபோல் சென்னை பொறுத்த வரையில் மேகமூட்டத்துடன் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகும் வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment