ஜூன் மாதத்தின் முதல் வாரமாக இன்று சனிக்கிழமை 06-06-26 இன்று வங்கிகள் செயல்படுமா அல்லது வங்கிகளுக்கு விடுமுறை நாளா என்ற குழப்பம் மக்களிடையே வந்துள்ளது. அந்த வகையில் வங்கிகள் மற்றும் வங்கி சேவைகள் அனைத்தும் இன்று செயல்படுமா?
today indian bank holiday or not in tamilnadu
ஆர்பிஐ RBI விதியின் படி ஒரு மாதத்தின் 2 மற்றும் 4 ஆகிய சனிக்கிழமைகளில் மட்டும் தான் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் அரசு சார்ந்த வங்கிகள் போன்றவற்றிற்கு விடுமுறை. ஆனால் இந்த வாரம் முதல் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்படும்.
மக்கள் தங்களுடைய வங்கி வேலைகளை தாராளமாக இன்று செய்ய முடியும். அதேபோல் வழக்கமாக UPI சேவைகள், மற்றும் இன்டர்நெட் பேங்கிங் , போன்ற அனைத்து ட்ரான்ஸாக்ஷன்கள் மற்றும் ஏடிஎம் சேவைகள் அனைத்தும் தடை என்று செயல்படும்.
முடிந்த வரையில் இந்த செய்தியை whatsapp மற்றும் பேஸ்புக் வழியாக உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.





