சமீப காலங்களாக பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதிகப்படியான மின் தட்டுப்பாடு, மின்தடை ஏற்படுகிறது. இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மாதம்தோறும் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு மற்றும் மின் பழுது பார்த்தல், டிரான்ஸ்பார்ம் அகற்றுதல், புதிய ட்ரான்ஸ்ஃபார்மர் நடுதல் இவற்றை அனைத்தும் அவ்வப்பொழுது மின்வாரியம் செய்து கொண்டுள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நாளை ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் தங்களுடைய மின் தேவைக்கான வேலைகளை முன்னடியாக செய்து கொள்வது அவசியமாகும்.
திருச்சியில் மின்தடை ஏற்படும் பகுதி Trichy power cut areas today
நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை,புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி.கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி




