இந்த மே மாதம் மகளிர் காண உரிமை தொகை கிடைக்குமா கிடைக்காதா? மேலும் இந்த திட்டத்தை டிவிகே அரசாங்கம் செயல்படுத்துமா படுத்தாத என பல கேள்விகள் மக்களிடையே இருந்து வந்துள்ளது. அதை பற்றி இது மேலும் இந்த மாதம் உரிமை தொகை கிடைக்குமா கிடைக்காதா என்பதை பார்க்கலாம்.
முதலமைச்சர் விஜய்
கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் நடிகர் விஜய் போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் அவர் ஆதரித்த அனைத்து தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூடிய விரைவில் முதலமைச்சர் பதவிக்கு வர உள்ளார். இதனை அடுத்து ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுமா படாதா அதை பற்றி மக்கள் பெரிதும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.
மக்கள் உரிமை தொகை திட்டம்
மாதம் தோறும் தேர்வு செய்யப்பட்ட குடும்ப அட்டை ரேஷன் காரர்களுக்கு ரூபாய் ஆயிரம் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது செப்டம்பர் 15 2023-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த திட்டம் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். மேலும் இப்பொழுது புதிய ஆட்சி அமைந்திருப்பதால் தமிழகத்தில் இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்படுமா அல்லது முடக்கப்படுமா என்பது தான் கேள்வி இதுவரையிலும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை திட்டம் வழங்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இப்பொழுது அதை 2500 ஆக உயர்த்தப்படும்.
மதிப்புமிகு மகளிர் திட்டம்

TVK தலைவர் விஜய் அவர்கள் தேர்தலில் அறிவிக்கப்பட்டிருந்த முக்கியமான திட்டம் மதிப்பு மிக்க மகிழ்ச்சி திட்டம். இதில் ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டிருந்த மகளிர் தொகை திட்டத்தை தொடர்ந்து மதிப்பு மிகு மகளிர் திட்டம் தொடரப்படும். மேலும் ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டிருந்த ஆயிர ரூபாயை உயர்த்தி 2500 ரூபாய் மாதந்தோறும் 60 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மேலும் ஏற்கனவே கோடைகால சிறப்பு தொகையாக மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு சேர்த்து மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டிருக்கிறது மகளிர் உரிமைத் தொகை கணக்கில், அதை தொடர்ந்து வருகின்ற ஜூன் மாதம் முதல் மீண்டும் வங்கி கணக்கில் மதிப்புமிகு மகளிர் திட்டம் தொடரப்படும்.







