---Advertisement---

முதலமைச்சர் விஜய் : மகளிர் மாதாந்திர உதவித்தொகை ₹2,500 — எப்போது கிடைக்கும்? முழு விவரம் இதோ!

On: May 21, 2026 9:57 AM
Follow Us:
---Advertisement---

கடந்த தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக அரசு கொண்டு வந்த மிகப்பெரிய பெண்களுக்காக  உதவி தொகை திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வந்திருந்தது. அதே போல் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதி தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் தலைமையிலான ஆட்சி தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. மேலும் விஜய் அவர்கள் தேர்தல் சமயத்தில் 60 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் வங்கி கணக்கில் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்திருந்தன.

விஜய் மகளிர் உரிமை தொகை அல்லது மாண்புமிகு மகளிர் திட்டம்.

maanbumigu mahalir thittam Apply Online
maanbumigu mahalir thittam Apply Online

மே10 ஆம் தேதி நடிகர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மகளிர் காண உரிமை தொகை திட்டம் ஆயிரம் ரூபாய் அனைவரது வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்பொழுது விஜய் அறிவித்த மாதம் 2500 ரூபாய் என்ற திட்டத்திற்காக படிவங்கள் சரி பார்க்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது கிடைக்கும்

எப்பொழுது கிடைக்கும், பலரும் எதிர்பார்த்து இருப்பது விஜயின் இந்த மகளிர் உரிமைத்துறை திட்டம் தான். ஆனால் இதில் ஏற்கனவே கடந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட மகளிர் திட்டத்தில் பயன்படும் அனைத்து பயனாளர்களுக்கும் விஜயின் இந்த. பெண்களுக்கு உரிமை தொகத்திட்டம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.

குறைந்தபட்சம் எளிமையின் விளிம்பில் உள்ள மக்களுக்கு மட்டும் இந்த திட்டமானது சென்றடைய வேண்டும் எனவும், சொந்தமாக நான்கு சக்கர வாகனம், மேலும் அரசு பணியில் இருப்பவர்களுக்கும், வருடத்திற்கு 2.5 இலட்சம் வருமானம் பெறும் குடும்பத்தார்களுக்கு இது கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொகை கிடைக்க சில விதிமுறைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிந்த வரையில் இந்த திட்டமானது வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் செயல்பட தொடங்கும்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment