---Advertisement---

சேலத்தில் உடனடி வேலைவாய்ப்பு! Blinkit, Zepto, Instamart-ல் டெலிவரி வேலை: மாதம் ₹35,000 வரை வருமானம்!

On: August 18, 2026 12:01 PM
Follow Us:
part-time-delivery-jobs-in-salem
---Advertisement---

சேலம் மற்றும் சேலத்தை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு மாதந்தோறும் குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம். ஸ்மார்ட்போன், இரு சக்கர வாகனம், லைசன்ஸ் இருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு எப்படி அப்ளை செய்யலாம் என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Grocery Delivery Boy

மிகவும் பிரபலமாக இயங்கிக் கொண்டிருக்கும் Blinkit / Swiggy Instamart / Zepto / Xpressbees போன்ற நிறுவனங்களுக்கு சேலம் மற்றும் சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு டெலிவரி செய்வதற்கான ஆட்கள் தேவைப்படுகின்றன. குறைந்தபட்சம் 35,000 முதல் 70 ஆயிரம் வரை சம்பளம் , மற்றும் இன்சென்டிவ் கிடைக்கும்.

மேலும் தேவையான ஆவணங்கள்
  • டூ வீலர்
  • லைசன்ஸ்
  • ஸ்மார்ட்போன்
எப்படி அப்ளை செய்யலாம்

அப்ளை செய்யும் நபர்கள் முடிந்த வரையில் சேலம் மற்றும் சேலம் சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பது அவசியமாகும். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.

Apply Job 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment