---Advertisement---

vishwanath and son ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

On: August 14, 2026 10:03 PM
Follow Us:
vishwanath-and-sons-ott-release-date
---Advertisement---

சூர்யா நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் இந்த திரைப்படம் சூர்யா , ராதிகா, மாமீதா , பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நடித்த இந்த திரைப்படத்தை ஜிவி பிரகாஷ் இசையில் இன்று வெளியானது.

மேலும் சமூக காலத்திற்கு முன்பு வந்த சூரியன் அடிபில் வெளியான கருப்பு படத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதாபாத் திட்டத்தில் இவர் நடித்திருப்பதாகவும் ஒரு சிறந்த குடும்ப திரைப்படம் ஆக இது அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்த எப்பொழுது ஆன்லைன் OTT ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலையில் ஆன்லைன் உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் இறுதியில் நெட்ப்ளிக்ஸ்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment