---Advertisement---

TVK 2026: பெண்களுக்கான திட்டங்களை அள்ளித் தந்த விஜய் – பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

On: May 5, 2026 3:18 PM
Follow Us:
mathippumigu-magalar-thittam-2026-in-tamil
---Advertisement---

தமிழகத்தில் முதல் முறையாக மிகப்பெரிய ஒரு ஆட்சி மாற்றத்தை நடிகர் விஜய் முதன்முதலாக கொண்டு வந்துள்ளார். அதிமுக, திமுக என்ற கட்சிக்கு மாற்றாக புதிதாக TVK அதிகப்படியான வாக்குகளை பெற்று, முதலமைச்சராக நடிகர் விஜய் வர உள்ளார்.

tvk-vijay-mathippumigu-magalar-thittam-2026-in-tamil
tvk-vijay-mathippumigu-magalar-thittam-2026-in-tamil

மேலும் அவர் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்காக சில நலத்திட்டங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  • பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனில்
    அக்கறை செலுத்தத் தனித் துறை ஏற்படுத்தப்படும்
  • மகளிர், குழந்தைகளுக்காக தனித்துறை
    உருவாக்கப்படும்; அது எனது கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • 60 வயது வரையிலான அனைத்து மகளிருக்கும்
    உதவித்தொகை மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.
  • அண்ணாதுரை சூப்பர் ஸ்கில் திட்டத்தின் கீழ்
    ஆண்டுக்கு 6 லட்சம் இளைஞர்கள் கட்டணமின்றி பயிற்சி பெறுவார்கள்.
  • அண்ணன் சீர்வரிசை திட்டத்தின் படி திருமணத்திற்கு
    ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும்.
  • பள்ளி இடைநிற்றலை இல்லாமல் செய்ய தாய் அல்லாத
    பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி.
  • வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு
    பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
  • பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய
    ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும்.
  • பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை வேகமாக
    விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
  • பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.
  • சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்.

தமிழகத்தின் புதிய இ-காமர்ஸ் ஜாம்பவான்! Vangiko.in மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி?

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment