இன்று முக்கிய செய்தியாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டது தமிழக முழுவதும் திமுக எனர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் தெற்கு காவல் நிலையத்தில் உதயநிதி மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதால்.

சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த உதயநிதி அழுத்தி செல்லப்பட்ட காவல் வாகனம் திடீரென யூடர்ன் நடித்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுக நகர் அதிகமானார் காவல் நிலையத்தில் உள் நுழைய முயன்றுள்ளன.
இதனால் உதயநிதியை சென்னையிலிருந்து தஞ்சைக்கு கொண்டு சென்று இருந்த காவல் வாகனம் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வாகனம் யூடர்ன் அழைக்கப்பட்டது.
New Ration Card Apply Online: புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு
உதயநிதி ஸ்டாலின் மறுப்பு
உதயநிதி கைதானது தொடர்ந்து தன் மீது தஞ்சை மாவட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் தன்னை தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் தான் விசாரிக்க வேண்டும் என்றும் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு தான் வர முடியாது என்றும் ஒத்துழைப்பு தர முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் எ வா வேலு, மற்றும் கே என் நேரு அவர்களுடன் உதயநிதி ஆலோசனை நடத்தியுள்ளார்.
இன்றே விடுவிக்க வேண்டும்
உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்ந்து அவர் இன்றே விடுவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுரைத்துள்ளது. மேலும் உதயநிதியை சிறையில் அடைக்க வேண்டும் என எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் TVK சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.











