---Advertisement---

தமிழகத்தின் புதிய இ-காமர்ஸ் ஜாம்பவான்! Vangiko.in மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி?”

On: April 18, 2026 3:59 PM
Follow Us:
vangiko-online-shopping
---Advertisement---

இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் ஆன்லைன் இ காமர்ஸ் தேவைகள் மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உங்களுடைய பொருட்களை மிக எளிமையாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆன்லைன் மூலமாக விற்க முடியும் வாங்கவும் முடியும். அதற்கு பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது flipkart amazon மற்றும் மீசோ போன்ற தளங்கள் தான். ஆனால் இவை அனைத்துமே வெளிநாட்டு கம்பெனிகள். தமிழ்நாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய மேலும் தமிழ்நாட்டுக் என பிரத்யேகமாக ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை வாங்கிக்கோ  அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தமிழ்நாட்டுக்கான பிரத்தியேகமான  இ-காமர்ஸ் மார்க்கெட் பிளேஸ் கோயமுத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் flipkart , amazon போல உங்களுடைய பொருட்களை விற்கவும் முடியும் மிகவும் தரமான தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை நீங்கள் இந்த வெப்சைட் மூலம் வாங்கிக் கொள்ளவும் முடியும். அதற்காகவே பிரத்தியேகமாக வாங்கிக்கோ டாட் இன் (vangiko.in) ( Made in Tamilnadu )  என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாங்கிக்கோ டாட் இன் (vangiko.in)

vangiko-online-shopping
vangiko-online-shopping

கூகுள் மூலம் வாங்கிக்கோ என்ற வாக்கியத்தை டைப் செய்தால் தமிழ்நாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான இ-காமர்ஸ் தளத்தை நீங்கள் பார்வையிடலாம். இதில் உங்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் இயற்கை உணவு பொருட்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் , வீட்டு அலங்கார பொருட்கள், டிவி, ஏசி, பிரிட்ஜ் மற்றும் அனைத்து விதமான எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் தரமான முறையில் வாங்கிக் கொள்ளலாம்.

தொழில் தொடங்க

ஆன்லைன் வணிகத்தின் மூலம் இங்கு அதிகமானோர் தங்களுடைய பொருள்களை நேரடியாக விற்று தொழிலை தொடங்கி கொண்டுள்ளன. உங்களிடம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் இருந்தால் போதுமானது. உங்களுக்கான பிரத்தியேக பொருட்களை வாங்கிக்கோ டாட் இன் வெப்சைட் மூலம் செலார் முறையில் ரிஜிஸ்டர் செய்து உங்கள் பொருட்களை சந்தைப்படுத்தி ,வாங்கிக்கோ ஆன்லைன் வெப்சைட் மூலம் விற்பனை செய்ய முடியும். மற்ற இ-காமர்ஸ் வெப்சைட்டில் இல்லாத பல்வேறு சலுகைகளும் குறைந்த கமிஷன் முறையிலும் வாங்கிக்கோ ஆன்லைன் வணிகம் செயல்படுகிறது.

வெளிநாட்டு வணிகம்

மேலும் உங்களுடைய பொருட்களை மிக சிறந்த முறையில் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் வாங்கிக்கோ பிரைவேட் லிமிடெட் மூலம் விற்பனை செய்ய முடியும். உதாரணமாக உங்களிடம் பிரத்தியேகமான ஊறுகாய் முதல் தொக்கு வரை அனைத்துமே இப்பொழுது ஆன்லைன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி விட்டனர் தமிழகத்தில் இருந்து. அப்படி உங்களுடைய பொருட்களையும் மிக சிறந்த முறையில் தமிழ்நாட்டில் இருந்தே வெளிநாடுகளிலும் வாங்கிக்கோ இணையதளத்தின் மூலம் விற்கலாம்.

வெப்சைட்டை எப்படி பயன்படுத்துவது?

  • முதலில் கூகுளில் vangiko.in  என்ன டைப் செய்து வெப்சைட்டை பார்வையிடலாம்.
  • பிறகு லாகின் என்ன பொத்தானை கிளிக் செய்து உங்களுடைய தொலைபேசி எண் அல்லது ஜிமெயில் ஐடியை கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
  • பிறகு உங்களுக்கு பிடித்தமான பொருளை தேர்வு செய்து  Buy Now பட்டனை கிளிக் செய்து அட்ரஸ் மற்றும் பேமண்டை பூர்த்தி செய்தவுடன் ஆடர் கன்ஃபார்ம் ஆகிவிடும்.
  • அடுத்து 2 நாட்களில் உங்களுடைய பொருள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.
  • தமிழ்நாட்டுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகள் உள்நாட்டிற்கு விற்பனை செய்ய ஆதரவு அளிப்போம்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment