கோவையில் உள்ள டாப் டென் தனியார் மருத்துவமனைகள். இந்த மருத்துவமனைகள் பட்டியல் முகவரி சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உபதேச கட்டண விபரங்கள் உள்ளே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் ஆரம்ப கட்ட ஆலோசனை கட்டணத்தை genaral OPD Consultation fee குறிக்கும்.

மேலும் உள்நோயாளி மற்றும் அறுவை சிகிச்சை கட்டணங்கள் மாறுபடும். கீழ் கொடுக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் முக்கிய சிறப்புகள், மதிப்பீடுகள் இவை அனைத்தும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் அதைப் பற்றி மேலும் தெரிந்து அதிகாரப்பூர்வமான இணையதளம் அல்லது மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான எண்களை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்வது நல்லது.
| வரிசை எண் | மருத்துவமனை | முக்கிய சிறப்புகள் | ஆலோசனை கட்டணம் | மதிப்பீடு | முகவரி |
|---|---|---|---|---|---|
| 1 | KMCH (Kovai Medical Center & Hospital) | மல்டி ஸ்பெஷாலிட்டி, இதயம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் | ₹400 – ₹800 | 4.4 / 5 | 99, அவினாசி ரோடு, கோவை – 641014 |
| 2 | PSG Hospitals | இதயம், கல்லீரல் & சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை | ₹300 – ₹600 | 4.2 / 5 | பீளமேடு, அவினாசி ரோடு, கோவை – 641004 |
| 3 | Ganga Hospital | எலும்பு முறிவு, பிளாஸ்டிக் சர்ஜரி, முதுகெலும்பு சிகிச்சை | ₹400 – ₹800 | 4.6 / 5 | 313, மேட்டுப்பாளையம் ரோடு, ராம்நகர், கோவை – 641009 |
| 4 | Sri Ramakrishna Hospital | இதயம், சிறுநீரகம், புற்றுநோய், மகப்பேறு மருத்துவம் | ₹300 – ₹600 | 4.2 / 5 | 395, சரோஜினி நாயுடு ரோடு, சித்தாபுதூர், கோவை – 641044 |
| 5 | KG Hospital | ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை, நரம்பியல், விபத்து சிகிச்சை | ₹300 – ₹500 | 4.3 / 5 | 5, அரசு கலைக் கல்லூரி ரோடு, ரேஸ்கோர்ஸ், கோவை – 641018 |
| 6 | Royal Care Super Speciality Hospital | இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, ICU | ₹300 – ₹700 | 4.6 / 5 | 1/520, எல் & டி பைபாஸ் ரோடு, நீலாம்பூர், கோவை – 641062 |
| 7 | GEM Hospital | லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, செரிமான மண்டல நோய்கள் | ₹400 – ₹600 | 4.3 / 5 | பங்கஜா மில் ரோடு, ராமநாதபுரம், கோவை – 641045 |
| 8 | G.K.N.M. Hospital (Kuppuswamy Naidu) | குழந்தைகள் நலம், இதய சிகிச்சை, பிரசவ மருத்துவம் | ₹300 – ₹600 | 4.3 / 5 | நேதாஜி ரோடு, பாப்பநாயக்கன்பாளையம், கோவை – 641037 |
| 9 | Kongunad Hospitals | பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் | ₹300 – ₹500 | 4.8 / 5 | 116, 11வது தெரு, டாட்டாபாத், கோவை – 641012 |
| 10 | VGM Hospital | இரைப்பை மற்றும் குடல் நலம், லேப்ராஸ்கோபிக் சிகிச்சை | ₹300 – ₹500 | 4.5 / 5 | திருச்சி ரோடு, சிங்காநல்லூர், கோவை – 641005 |
குறிப்பு> மேற்கண்ட மருத்துவமனைகள் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் ஆலோசனைகள் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இவை அனைத்தும் பயன்படுத்துவது உங்களுடைய தனிப்பட்ட விருப்பமாகும். இவை அனைத்தும் பல்வேறு விதமான இணையதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும்.





