கோயமுத்தூர் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பை flipkart நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கோயம்புத்தூர் பீளமேட்டில் flipkart டெலிவரி வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முழு நேரம் மற்றும் பகுதிநேரம் அடிப்படையில் வேலை வழங்கப்படும். மேலும். சம்பள விவரங்கள். இத பற்றி முழுமையாக அறியலாம்.
தேவையான ஆவணங்கள்.
- இருசக்கர வாகனம்
- லைசென்ஸ்
- Smartphone
- ஆதார் கார்டு
மேலும் விவரங்கள்
- 5 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ்
- பேசிக் சேலரி 10,000Rs மற்றும் இன்செண்டிவ்
- 18Rs கொரியருக்கு
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க Apply Job











