---Advertisement---

​சொந்த பைக் இருக்கா? கோவை பீளமேட்டில் பிளிப்கார்ட் டெலிவரி வேலை: வாராந்திர சம்பளம் + இன்சென்டிவ்!

On: July 23, 2026 12:36 PM
Follow Us:
flipkart-job-in-coimbatore-peelamedu-delivary-job
---Advertisement---

கோயமுத்தூர் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பை flipkart நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கோயம்புத்தூர் பீளமேட்டில் flipkart டெலிவரி வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முழு நேரம் மற்றும் பகுதிநேரம் அடிப்படையில் வேலை வழங்கப்படும். மேலும். சம்பள விவரங்கள். இத பற்றி முழுமையாக அறியலாம்.

தேவையான ஆவணங்கள்.

  • இருசக்கர வாகனம்
  • லைசென்ஸ்
  • Smartphone
  • ஆதார் கார்டு
 மேலும் விவரங்கள் 
  •  5 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ்
  • பேசிக் சேலரி 10,000Rs மற்றும் இன்செண்டிவ்
  • 18Rs கொரியருக்கு

 

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க Apply Job

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment