---Advertisement---

சேலம் – ஓமலூரில் அமைச்ச உத்தரவை மீறிய TVK பேனர்கள் கடுப்பான அமைச்சர்

On: June 25, 2026 10:18 AM
Follow Us:
vijay-birthday-banners-remove-mp-anandh
---Advertisement---

சமீபத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் TVK  தொண்டர்கள் அவர் பிறந்த நாள் இருக்கு பேனர்கள் வைத்தனர். அது பல்வேறு இடங்களில் சில பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இது பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது தொடர்ந்து அமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் செய்தி வெளியிட்டார். ஆனால் அந்த உத்தரவை மீறி பல இடங்களில் பேனர்கள் அகற்றப்படாமல் இருக்கிறது. குறிப்பாக சேலத்தில் ஓமலூர் பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் இன்னும் பேனர்கள் அகற்றப்படாமல் இருக்கிறது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment