கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டப் பகுதிகளில் மின் நிறுத்தம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இருக்கும் எனவும். பொதுமக்கள் அதற்கு ஏற்றார் போல தங்களுடைய மின் சாதன பொருட்கள் மற்றும் மின் பராமரிப்பு ஆகியவற்றை முன்கூட்டியே தங்களுடைய வேலைகளை முடித்து வைப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
today power shutdown area in coimbatore
எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர்
முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாசகோலனி
எம்.என்.பாளையம்.வாலைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி
Aadhar ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா ? அப்போ இனி இத இலவசமாக பண்ணலாம் ! மத்திய அரசு அறிவிப்பு





