---Advertisement---

காங்கிரஸ் – திமுக கூட்டணி முறிவு: விஜய் தலைமையிலான TVK-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு!”

On: May 6, 2026 3:55 PM
Follow Us:
tvk-kuttani-yar-2026
---Advertisement---

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் நடிகர் விஜய் அவர்கள் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ஆனால் இதில் அவருக்கு கூட்டணியாக சில கட்சிகள் ஆதரவு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். கிட்டத்தட்ட இதுவரையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் இரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் கண்டிப்பாக பெரம்பூர் அல்லது திருச்சி தொகுதியில் ஏதேனும் ஒன்றில் இடைத்தேர்தலில் வரும் அதனால் அவர்களின் மொத்த பலம் 107. இன்னும் ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது.

திமுகவுடன் கூட்டணி முறித்த காங்கிரஸ்
tvk-vijay-mathippumigu-magalar-thittam-2026-in-tamil
tvk-vijay-mathippumigu-magalar-thittam-2026-in-tamil

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுவாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் இப்பொழுது தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போது சில அரசியல் பொருசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அப்பொழுது காங்கிரசை TVK பேச்சு வார்த்தை நடைபெற்றதாக சில செய்திகள் வெளிவந்தது.

இன்று நடிகர் விஜய் அவர்கள் முதல்வராக பதவி ஏற்க இன்னும் சில எம்எல்ஏக்கள் தேவைப்படுவதால் திமுக உடனான கூட்டணியை முறித்து காங்கிரஸ் இப்பொழுது TVK கைகோர்த்துள்ளது.

மே மாத மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா? மக்கள் மத்தியில் எழுந்த சந்தேகம் முழு விவரம் இதோ

6 எம்எல்ஏக்கள் தேவை

இந்த நிலையில் ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி அமைத்த பிறகும் மேலும் மேலும் தனது ஆதரவை கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் தமிழக வெற்றி கழகம் கடிதம் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இதைப் பற்றி அன்புமணி ராமதாஸ் இடம் கேட்ட பொழுது அதற்கு அவர் பெரிதாக எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் அரசியலில் இது மிகப்பெரிய ஒரு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment