தமிழகத்தில் முதல் முறையாக மிகப்பெரிய ஒரு ஆட்சி மாற்றத்தை நடிகர் விஜய் முதன்முதலாக கொண்டு வந்துள்ளார். அதிமுக, திமுக என்ற கட்சிக்கு மாற்றாக புதிதாக TVK அதிகப்படியான வாக்குகளை பெற்று, முதலமைச்சராக நடிகர் விஜய் வர உள்ளார்.

மேலும் அவர் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்காக சில நலத்திட்டங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
- பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனில்
அக்கறை செலுத்தத் தனித் துறை ஏற்படுத்தப்படும் - மகளிர், குழந்தைகளுக்காக தனித்துறை
உருவாக்கப்படும்; அது எனது கட்டுப்பாட்டில் இருக்கும். - 60 வயது வரையிலான அனைத்து மகளிருக்கும்
உதவித்தொகை மாதம் ரூ.2,500 வழங்கப்படும். - அண்ணாதுரை சூப்பர் ஸ்கில் திட்டத்தின் கீழ்
ஆண்டுக்கு 6 லட்சம் இளைஞர்கள் கட்டணமின்றி பயிற்சி பெறுவார்கள். - அண்ணன் சீர்வரிசை திட்டத்தின் படி திருமணத்திற்கு
ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும். - பள்ளி இடைநிற்றலை இல்லாமல் செய்ய தாய் அல்லாத
பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி. - வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு
பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம். - பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய
ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். - பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை வேகமாக
விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். - பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.
- சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்.
தமிழகத்தின் புதிய இ-காமர்ஸ் ஜாம்பவான்! Vangiko.in மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி?











