நாளை 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் பின்வரும் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிப்பு இருக்கும் . உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. மேலும் மக்கள் தங்களின் மின்சார தேவைகளை மின்தடைக்கு முன்னே செய்து கொள்வது அவசியம்.
கோயம்புத்தூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் சப்டிவிஷன்

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்குகாப்பிக்கடை, சமயபுரம், பி.பி.ஏ.
பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார்.
மடம்பட்டி ,ஆலாந்துறை ,குப்பனூர் ,கரடிமடை ,.பூண்டி ,செம்மேடு ,தீத்திபாளையம் ,பேரூர் ,கவுண்டனூர் ,காளம்பாளையம்,.பேரூர்செட்டிபாளையம்.
தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்குகாப்பிக்கடை, சமயபுரம், பி.பி.ஏ.
தேவராயபுரம் ,.போளுவாம்பட்டி,விராலியூர்,நரசிபுரம் ,.ஜே.என்.பாளையம் ,.காளியண்ணன்புதூர்,.புதூர் ,தென்னமநல்லூர்,.கொண்டயம்பாளையம் ,தென்றல் நகர்