---Advertisement---

​திருச்செந்தூர் டு சென்னை போறீங்களா? 🚂 இதோ செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் புதிய நேரங்கள்! முழு விவரம்!

On: June 1, 2026 9:55 PM
Follow Us:
tiruchendur-to-chennai-train-time
---Advertisement---

திருச்செந்தூர் டு சென்னை பல்வேறு விதமான வந்தே பாரத்,CAPE HWH Fest Special,TN MS Express ரயில்கள் தினம் தோறும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மற்றும் வாரத்திற்கு ஒருமுறை போன்ற பல்வேறு கால கட்டங்களில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது. கிட்டத்தட்ட 653 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் இந்த ரயில் திட்டத்தில் முடிந்த வரையில் முன்பதிவு செய்வது கொள்வது அவசியம்.

Chennai to Coimbatore Train Timings: சென்னை to கோவை ரயில்களின் புதிய கால அட்டவணை மற்றும் கட்டண விவரங்கள்!

மேலும் திருச்செந்தூர் டு சென்னை செல்லும் ரயில்களின் கட்டணமானது AC ,NON AC, SLEEPER, NON SLEEPER இப்படி பல்வேறு வசதிகள் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வமான அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய முன்பதிவை செய்து கொள்வது அவசியம்.

chennai to tiruchendur train time table
chennai to tiruchendur train ticket rate
chennai to tiruchendur train ticket rate
ரயில் எண் ரயில் பெயர் புறப்படும் நிலையம் புறப்படும் நேரம் சென்றடையும் நிலையம் சென்றடையும் நேரம் பயண நேரம் தூரம் இயங்கும் நாட்கள்
02632 TEN MS Express திருநெல்வேலி (TEN) 07:45 PM சென்னை எழும்பூர் (MS) 06:35 AM 10ம 50நி 653 கி.மீ தினமும்
02666 CAPE HWH Fest Special திருநெல்வேலி (TEN) 09:40 AM சென்னை எழும்பூர் (MS) 10:05 PM 12ம 25நி 653 கி.மீ தினமும்
02694 TN MS Express தூத்துக்குடி (TN) 08:05 PM சென்னை எழும்பூர் (MS) 07:35 AM 11ம 30நி 656 கி.மீ தினமும்
06724 QLN MS Express நாங்குநேரி (NNN) 06:40 PM சென்னை எழும்பூர் (MS) 08:05 AM 13ம 25நி 681 கி.மீ தினமும்
02634 CAPE MS Express திருநெல்வேலி (TEN) 07:10 PM சென்னை எழும்பூர் (MS) 06:15 AM 11ம 05நி 653 கி.மீ தினமும்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment