Tasmac Holiday நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் விடுமுறையா அல்லது விடுமுறை இல்லையா என சில கேள்விகள் எழுந்துள்ளது. நாளை மே 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழகம் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக மற்றும் மத்திய அரசாங்கம்.
Aadhar ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா ? அப்போ இனி இத இலவசமாக பண்ணலாம் ! மத்திய அரசு அறிவிப்பு
மதுபான கடைக்கு விடுமுறை?

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை முழு நேரம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு விடுமுறை என்றாலே அன்று மதுபான கடைக்கும் விடுமுறை. அதனைத் தொடர்ந்து மது பிரியர்கள் நாளை டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








