---Advertisement---

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! நாளை 27-06-26 சனிக்கிழமை வங்கிகள் விடுமுறையா? முழு விபரம்!

On: June 26, 2026 10:53 PM
Follow Us:
4th-saturday-bank-working-or-not
---Advertisement---

ஜூன் 27 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வங்கிகள் செயல்படுமா அல்லது வங்கிகளுக்கு விடுமுறையா என்பது பற்றி மக்கள் குழப்ப நிலைகள் உள்ளன. அந்த வகையில் ஆர்பிஐ விதியின் படி இந்த வார சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் வங்கிகள் விடுமுறை நாளாகும்.

அதனால் நாளை ஜூன் 27ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் செயல்படாது எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே ஜூன் 26 மொகரம் அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இன்று சனிக்கிழமையும் விடுமுறை தினமாகும் . மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை/இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.

வங்கிகள் மட்டும் தான் செயல்படாது. மற்ற யுபிஐ பரிவர்த்தனைகள், இன்டர்நெட் வங்கி, ஆன்லைன் ட்ரான்ஸாக்சன்கள் ஆகியவற்றை மக்கள் வழக்கம் போல் செய்து கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment