கோயம்புத்தூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் குறிப்பாக கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளில் நேரம் மற்றும் பேருந்தின் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் தனியார் பேருந்துகளின் பயணம் கட்டணம் ஆனது (AC/Non AC, Sleeper ) போன்ற பிரிவுகளின் கீழ் கட்டணங்கள்.
coimbatore to tiruchendur bus fare

வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 350 இலிருந்து அதிகபட்சம் 1800 வரை பயண கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்கள் இவற்றைப் பொறுத்து கட்டணமானது மாறக்கூடும். அதனால் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணைந்தளம் அல்லது அப்ளிகேஷன் மூலமாக கட்டணம் மற்றும் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது.
coimbatore to tiruchendur distance
கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு கிட்டத்தட்ட 7.5 to 9.5 மணி நேரம் பயணம் நேரம் ஆகும். மேலும் காலை 6 மணி முதல் இரவு 11:55 வரை தனியார் ஆம்னி பேருந்துகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
| பேருந்து நிறுவனம் | புறப்படும் நேரம் |
|---|---|
| KNT Travels | 06:00 AM, 09:15 PM |
| VEE VEE Bus | 01:00 PM, 09:30 PM |
| Sri Kumaran Travels | 06:00 PM |
| V.A.A Mani Travels | 09:10 PM |
| Krish Travels | 09:00 PM, 10:45 PM |
| Arthi Travels | 07:45 PM – 09:30 PM |
coimbatore to tiruchendur bus ticket rate,coimbatore to tiruchendur sleeper bus ticket price,tnstc coimbatore to tiruchendur,tnstc coimbatore to tiruchendur bus timing





