இன்றும் நாளையும் கோவையில் மழை தமிழகத்தை பொறுத்தவரையில் ஜூலை 29 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மற்றும் வடகடலோர தமிழகத்தை ஒரு இது இடங்களில் புதிய மற்றும் காரைக்காலையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜூலை 30 மற்றும் ஜூலை 31ம் தேதிகளில் கோயம்புத்தூர் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.









