---Advertisement---

Chennai to Coimbatore Train Timings: சென்னை – கோவை ரயில்களின் புதிய கால அட்டவணை மற்றும் கட்டண விவரங்கள்!

On: May 31, 2026 10:04 PM
Follow Us:
chennai-to-coimbatore-train-time-today
---Advertisement---

சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு கிட்டத்தட்ட பல்வேறு விதமான எக்ஸ்பிரஸ், கோடை சிறப்பு எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சென்னை சப்தகிரி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கும் தினந்தோறும் பல்வேறு நேரங்களில் இயக்கப்படுகிறது. இதை நீங்கள் ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வமான அப்ளிகேஷன் மூலமாக புக்கிங் செய்வது சிறந்தது.

coimbatore to chennai train ticket price

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் பல்வேறு கட்டணங்களில் ரயில் சேவை செயல்படுகிறது. AC NON AC SLEEPER, NON SLEEPER இதன் அடிப்படையில் ரயிலின் பயண கட்டணம் வேறுபடும். அதேபோல் குறைந்தபட்சம் 358 ரூபாய் முதல் அதிகபட்சம் 2021 ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

Coimbatore to Tiruchendur Bus Timings: கோவை to திருச்செந்தூர் பேருந்து கால அட்டவணை மற்றும் வழித்தட விவரங்கள்!

coimbatore to chennai distance by train

அதே போல் சிறப்பு எக்ஸ்பிரஸ் மூலமாக பயணம் செய்யும் பொழுதும் கூட சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு அதிகபட்சம் 11 மணி நேரமும் குறைந்தபட்சம் 6:30 மணி நேரமும் பயணம் நேரமாக ரயிலில் செய்யும் பொழுது எடுத்துக் கொள்ளப்படுகிறது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 500 முதல் 510 கிலோ மீட்டர் வரை பயண தூரம் ஆகும்.

chennai to coimbatore train timings and fare

chennai to coimbatore train tomorrow
chennai to coimbatore train tomorrow
ரயில் எண் ரயில் பெயர் புறப்படும் நேரம் சென்றடையும் நேரம் பயண நேரம் கட்டணம் இருக்கை நிலை
12696 M.G.R சென்னை சென்ட்ரல் SF எக்ஸ்பிரஸ் 02:00 AM 09:23 AM 7ம 23நி ₹358 – ₹2,021 பொது ஒதுக்கீட்டில் இடங்கள் இல்லை
22208 MGR சென்னை சென்ட்ரல் SUPER AC எக்ஸ்பிரஸ் 02:45 AM 10:25 AM 7ம 40நி ₹1,491 – ₹2,466 பொது ஒதுக்கீட்டில் இடங்கள் இல்லை
06056 சென்னை எழும்பூர் கோடை சிறப்பு ரயில் 03:20 AM 12:00 PM 8ம 40நி இருக்கை விருப்பங்கள் இல்லை
20644 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 06:00 AM 11:50 AM 5ம 50நி ₹1,271 – ₹2,366 WL – CC, EC
12680 சென்னை இன்டர்சிட்டி SF எக்ஸ்பிரஸ் 06:20 AM 01:13 PM 6ம 53நி ₹223 – ₹741 WL – 2S, CC
22637 West Coast SF Express 07:35 AM 03:08 PM 7ம 33நி ₹358 – ₹2,021 WL – SL, 3A, 2A, 1A
18190 Tatanagar Express 11:30 AM 07:45 PM 8ம 15நி ₹323 – ₹1,161 WL – SL, 3A, 2A
13352 Dhanbad Express 12:20 PM 08:43 PM 8ம 23நி ₹328 – ₹1,941 WL – SL, 3A, 2A
12244 சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் 03:05 PM 09:50 PM 6ம 45நி ₹1,401 – ₹2,106 WL – CC, EC
12675 கோவை SF எக்ஸ்பிரஸ் 03:15 PM 10:08 PM 6ம 53நி ₹223 – ₹741 WL – 2S, CC
22648 Korba SF Express 03:25 PM 11:05 PM 7ம 40நி ₹358 – ₹1,226 WL – SL, 3A, 2A
16160 சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 04:00 PM 03:35 AM (+1) 11ம 35நி ₹233 – ₹1,351 WL – 2S, SL, 3A, 2A
22640 சென்னை சென்ட்ரல் SF எக்ஸ்பிரஸ் 09:35 PM 04:43 AM (+1) 7ம 08நி ₹358 – ₹2,021 WL – SL, 3A, 2A
22643 Patna SF Express 09:45 PM 05:05 AM (+1) 7ம 20நி ₹358 – ₹1,226 இருக்கை நிலை பார்க்கவும்
12602 சென்னை சென்ட்ரல் மெயில் 10:00 PM 05:33 AM (+1) 7ம 33நி ₹353 – ₹1,986 WL – SL, 3A, 2A
12671 நீலகிரி SF எக்ஸ்பிரஸ் 10:25 PM 05:43 AM (+1) 7ம 18நி ₹358 – ₹2,021 WL – SL, 3A, 2A, 1A
12674 சேரன் SF எக்ஸ்பிரஸ் 10:50 PM 06:08 AM (+1) 7ம 18நி ₹358 – ₹2,021 WL – SL, 3A, 2A, 1A
12624 சென்னை சென்ட்ரல் மெயில் 11:45 PM 07:03 AM (+1) 7ம 18நி ₹358 – ₹2,021 WL – SL, 3A, 2A, 1A
12686 சென்னை சென்ட்ரல் SF எக்ஸ்பிரஸ் 11:55 PM 07:23 AM (+1) 7ம 28நி ₹353 – ₹1,986 WL – SL

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment