---Advertisement---

Chennai to Salem Train Timings ​சென்னை டூ சேலம் போறீங்களா? இதோ புதிய ரயில் நேரங்கள் மற்றும் கட்டண விவரங்கள்! முழு அட்டவணை!

On: May 30, 2026 10:09 PM
Follow Us:
chennai-to-salem-train
---Advertisement---

சென்னையில் இருந்து சேலத்திற்கு பல்வேறு விதமான எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் சதாப்தி மற்றும் வந்தே பாரத் இயக்கப்படுகிறது. பயணிகள் தங்களுக்கு வசதியான நேரம் மற்றும் கட்டணம் மற்றும் இருக்க இடம் போன்றவற்றை தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கீழே எந்தெந்த நேரத்தில் எந்த மாதிரி கட்டணத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது என்பதையும். எந்த நேரத்தில் இயக்கப்படுகிறது என்பதையும் சரி பார்த்து ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து கொள்ளலாம்.

salem to chennai train timimg
salem to chennai train timing
ரயில் எண் ரயில் பெயர் புறப்படும் நேரம் செல்லும் நேரம் பயண நேரம் கட்டணம் இருக்கை நிலை
22644 எர்ணாகுளம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 03:05 AM 07:42 AM 4ம 37நி ₹278 – ₹926 பொது ஒதுக்கீட்டில் இடங்கள் இல்லை
15607 அரோனை எக்ஸ்பிரஸ் 03:15 AM 08:22 AM 5ம 07நி இருக்கை விருப்பங்கள் இல்லை
20494 மதுரை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 03:30 AM 08:57 AM 5ம 27நி ₹278 – ₹926 இருக்கை கிடைக்கும்நிலையை அறிய தேர்ந்தெடுக்கவும்
12675 கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 06:10 AM 11:02 AM 4ம 52நி ₹178 – ₹581 WL – 2S, CC
12243 கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் 07:15 AM 11:17 AM 4ம 02நி ₹991 – ₹1,501 CC கிடைக்கும்
18189 எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 12:25 PM 06:17 PM 5ம 52நி ₹248 – ₹881 பொது ஒதுக்கீட்டில் இடங்கள் இல்லை
22637 மேற்கு கடற்கரை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 01:25 PM 06:35 PM 5ம 10நி ₹283 – ₹1,536 இருக்கை நிலை பார்க்கவும்
20643 கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 02:15 PM 05:43 PM 3ம 28நி ₹946 – ₹1,791 வேகமானது
12679 கோயம்புத்தூர் இன்டெர்சிட்டி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 02:30 PM 07:12 PM 4ம 42நி ₹178 – ₹581 WL – 2S, CC
12697 திருவனந்தபுரம் சென்ட்ரல் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 03:10 PM 07:47 PM 4ம 37நி ₹283 – ₹946 இருக்கை நிலை பார்க்கவும்
12695 திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 03:20 PM 07:57 PM 4ம 37நி ₹283 – ₹1,536 இருக்கை நிலை பார்க்கவும்
12685 மங்களூரு சென்ட்ரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 04:20 PM 09:05 PM 4ம 45நி ₹283 – ₹1,536 இருக்கை நிலை பார்க்கவும்
12623 திருவனந்தபுரம் சென்ட்ரல் அஞ்சல் 07:30 PM 11:52 PM 4ம 22நி ₹283 – ₹1,536 WL – SL, 3A, 2A, 1A
12601 மங்களூரு சென்ட்ரல் அஞ்சல் 08:10 PM 12:52 AM 4ம 42நி ₹283 – ₹1,536 WL – SL, 3A, 1A
22639 ஆலப்புழா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 08:55 PM 01:22 AM 4ம 27நி ₹283 – ₹1,536 WL – SL, 3A, 2A, 1A
12671 நீலகிரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 09:05 PM 01:47 AM 4ம 42நி ₹283 – ₹1,536 WL – SL, 3A, 2A, 1A
22651 பாலக்காடு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 09:30 PM 02:35 AM 5ம 05நி ₹283 – ₹1,536 WL – SL, 3A, 2A, 1A
12674 சேரன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 10:00 PM 02:42 AM 4ம 42நி ₹283 – ₹1,536 இருக்கை நிலை பார்க்கவும்
20601 போடிநாயக்கனூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 10:30 PM 02:55 AM 4ம 25நி ₹283 – ₹1,536 இருக்கை நிலை பார்க்கவும்
22647 திருவனந்தபுரம் வடக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 11:10 PM 03:47 AM 4ம 37நி ₹283 – ₹946 இருக்கை நிலை பார்க்கவும்
22650 ஏற்காடு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 11:15 PM 04:12 AM 4ம 57நி ₹278 – ₹1,506 இருக்கை நிலை பார்க்கவும்
13351 ஆலப்புழா எக்ஸ்பிரஸ் 11:45 PM 04:52 AM 5ம 07நி ₹253 – ₹1,456 WL – 1A
22153 சேலம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 11:55 PM 06:15 AM 6ம 20நி ₹293 – ₹981 WL – SL, 3A, 2A

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment