உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பக்ரீத் (ஈத் அல்-ஆதா) நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திருக்கட்டும்!
எல்லா எல்லைகளையும் கடந்து மனிதநேயத்தை போதிக்கும் இந்த பக்ரீத் திருநாளில், உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துகள்
இந்த நன்னாளில் இரக்கம் ,சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்
இஸ்லாமிய சகோதர,சகோதிரிகளுக்கு அனைவருக்கும் இனிய புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.
இந்நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ, இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பக்ரீத் (ஈதுல் அழ்ஹா) நல்வாழ்த்துகள்!
இந்த புனிதமான நாளில், துன்பங்கள் மறைந்து, இன்பங்கள் பெருகி, உங்கள் வாழ்வில் ஒளியேறட்டும். இனிய பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்
இறைவனின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும், தியாகத்தையும் நினைவுகூரும் பக்ரீத் திருநாளில், உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகிறேன். ஈத் முபாரக்!









