---Advertisement---

Tasmac Holiday 2026:மதுபிரியர்களே மே28 நாளைக்கு டாஸ்மார்க் லீவா?

On: May 27, 2026 9:56 AM
Follow Us:
tasmac-holiday-tommorow-due-to-bakrid-fastival-announced-tamilnadu-gov
---Advertisement---

Tasmac Holiday  நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் விடுமுறையா அல்லது விடுமுறை இல்லையா என சில கேள்விகள் எழுந்துள்ளது. நாளை மே 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழகம் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக மற்றும் மத்திய அரசாங்கம்.

Aadhar ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா ? அப்போ இனி இத இலவசமாக பண்ணலாம் ! மத்திய அரசு அறிவிப்பு

மதுபான கடைக்கு விடுமுறை?
tasmac Holiday Tamilnadu tndistricts
tasmac Holiday Tamilnadu tndistricts

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை முழு நேரம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு விடுமுறை என்றாலே அன்று மதுபான கடைக்கும் விடுமுறை. அதனைத் தொடர்ந்து மது பிரியர்கள் நாளை டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment