தமிழக மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு மத்திய அரசின் கீழ் பி எம் கிசான் திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய் 6000 விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயிகளும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டின் 21 வது தவணைத் தொகை நவம்பர் மற்றும் டிசம்பரில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு அடுத்த ஒரு ஹேப்பி நியூஸ் இதோ.
சொந்தமாக பால் பண்ணை வைக்க ஆசையா? தமிழக அரசு தரும் கறவை மாடு மானியம் பெறுவது எப்படி?
PM Kisan 22 ஆவது தவணை எப்பொழுது
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் 22 ஆவது தவணை 2000 ரூபாய் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு நிரந்தரமோடியால் வெளியிடப்பட உள்ளது. இது திட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமான அறிவிப்பாகும். மேலும் பயனாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைத்தால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
PM Kisan திட்டம் யார் யாருக்கு பணம் கிடைக்கும்

பி எம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வேண்டும் என்றால் சில முக்கிய தகுதிகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் மட்டுமே இதுவரையிலும் பிரதம மந்திரிக்கில் இயங்கக்கூடிய இந்த திட்டத்தில் பல விவசாயிகள் பயன்பெற்று வருகின்றன.
- பயன்பெறும் விவசாயி இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் அவருக்கு 5 ஏக்கர் சாகுபடி நிலம் இருக்க வேண்டும்.
- மேலும் வருமானம் வழி செலுத்துவோராக இருக்கக் கூடாது மாத வருமானம் 15 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- அதேபோல் விவசாயிக்கு. 21 வயதில் இடம் கிடைக்க வேண்டும்.
PM Kisan e-KYC ஆன்லைனில் செய்வது எப்படி
- https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தை செல்ல வேண்டும்
- ekyc ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்
- ஆதார் எண் சர்ச் பட்டனை அழுத்தி மொபைல் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- OTP உள்ளிட வேண்டும். அதன் பிறகு சமிட் கொடுத்தவுடன் இ கே யு சி வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்.








