---Advertisement---

யார் இந்த அஜித் பவார்? என்னாச்சு?

On: January 28, 2026 12:40 PM
Follow Us:
who-is-ajit-pawar-news-tamil
---Advertisement---

இந்தியாவிற்கே ஷாக் நியூஸ். யார் இந்த அஜித் பவார்? அவருக்கு என்னாச்சு என்ற கேள்வி சமூக வலைத்தளங்களும் செய்தித்தாளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு தேடப்பட்டு வருகிறது. விமானத்தில் நடந்தது என்ன?

யார் இந்த அஜித் பவார்?

மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்தான் இந்த அஜித் பவார். இவருக்கு வயது 66. இவர் சிறிய ரக விமானத்தில் துணை முதல்வர் உள்பட கிட்டத்தட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளன. தேசியவாதியர் காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார்  தனது சித்தப்பா சரத் அவரிடம் இருந்து தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்துக் கொண்டு தனியாக வந்தவர். மேலும் அவர் கட்சியை மற்றும் சின்னம் ஆகியவை சரத்பாபுவிடம் இருந்து தேர்தல் கமிஷன் மூலம் பறிக்கப்பட்டு தனக்காக சொந்தம் ஆகியவர்.

மேலும் பாஜகவோடு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்று இப்பொழுது துணை முதல்வராக இருக்கிறார் . மேலும் 1959 முதல் முறை சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட மறைந்த முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவார் .சரத்பவார் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த பொழுது அவரை அமைச்சர் ஆக்கினார். அதன் பிறகு கட்சி துடைத்து காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை பொழுது துணை முதல்வர் வாங்கினார். அதேபோல் இவர் ஆட்சிக்கு வருவதற்கு பெண்களுக்கு மாதம் தரும் ரூபாய் 1500 ரூபாய் தரும் திட்டத்தை அறிவித்த முதல் இவர் வெற்றிக்கு வழிவந்தது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு என்னாச்சு?

who-is-ajit-pawar-news-tamil
who-is-ajit-pawar-news-tamil

இன்று காலை புதன்கிழமை மும்பையில் இருந்து பாராமதிக்கு 8.45 ஜில்லா பரிஷத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்த . தொழில்நுட்பக் கோளாறு காரணமாக , அவரது சொந்த ஊரில் தரையிறங்க முயன்ற பொழுது விபத்து சிக்கியது விமானம் வெடித்து சிதறியதாகவும் பெரிய அளவிலான  தீ கிளம்பியதாகும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

8:45க்கு நடந்த இந்த கோர விபத்தில் இரண்டு பேர் விமானிகள் மற்றும் அவருக்கு பாதுகாவலர் இரண்டு பேர் மொத்தம் ஐந்து பேர் உயிர் இழந்துள்ளன. இந்த கோர சம்பவம் மகாராஷ்டிர மக்களே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அவருடைய ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

tvk-kuttani-yar-2026

காங்கிரஸ் – திமுக கூட்டணி முறிவு: விஜய் தலைமையிலான TVK-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு!”

mathippumigu-magalar-thittam-2026-in-tamil

TVK 2026: பெண்களுக்கான திட்டங்களை அள்ளித் தந்த விஜய் – பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

tvk-party-membership-applications-withdrawal-count-news

தவெக-வில் திடீர் திருப்பம்! 5,000-க்கும் குறைவான மனுக்களே திரும்பப் பெறப்பட்டன – அதிருப்தியில் இருந்தவர்கள் மனம் மாறினார்களா?

dmdk-kuttani-news-tvk-in-tamil

2026-ல் தேமுதிக யாருக்கு ‘விசில்’ அடிக்கும்? பிரேமலதா வைத்த மெகா சஸ்பென்ஸ் – பின்னணியில் நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தை

tn-pongal-parisu-2026-3000-rupees-cash-update

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்! இந்த ஆண்டு பொங்கல் பரிசு ரூ. 3,000? தமிழக அரசின் அதிரடி முடிவு!”

pongal-parisu-thogai-2026-ration-card-parisu-5000

2026 பொங்கல் பரிசு:ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ5000? வெளியானது பரபரப்பு தகவல்

Leave a Comment