
BHRL Bharat Heavy Electricals வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. 21-11-25 அன்று முதல் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .இது டிசம்பர் டிசம்பர் 05 தேதி தேதி விண்ணப்பத்திற்கு கடைசி நாளாகும். டிகிரி மட்டும் முடித்து இருந்தால் போதும் 99 காலி பணியிடங்களுக்கு திருச்சி மக்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு வேலைக்கான தகுதியான வயது, பட்டப்படிப்பு. என்ன என்பது தெளிவாக பார்க்கலாம்.
| Eligibility | Details |
|---|---|
| கம்பெனி பெயர் பெயர் | BHRL |
| மொத்த காலியிடம் | 99 |
| வயது வரம்பு | 18 To 27 |
| சம்பளம் | 10,560 to 12,300 |
| விண்ணப்பிக்கும் தேதி | நவம்பர் 21, 2025 |
| கடைசி தேதி | 05 டிசம்பர் |
| படிப்பு | டிகிரி |
| Official website | Apply Now |
| இடம் | திருச்சி மாவட்டம் |
பட்டப்படிப்பு
BHEL வேலைவாய்ப்பில் அப்ளை செய்யும் நபர்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ( B.E / B.Tech Or B.com , B.sc , BA மேலும் 2023,2024, 2025 வருடத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு
குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சம் அதிகபட்சம் 27 வயது முடிந்திருக்க வேண்டும். டிசம்பர் 5ஆம் தேதிக்குள் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்து கொள்ளலாம்.
நேர்காணல்
- டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
- மெடிக்கல் மெடிக்கல்
- எழுத்துமுறை தேர்வு மற்றும் நேர்காணல்
திருச்சி மக்களுக்கு இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி இந்த நிறுவனத்தில்
பணியாற்ற விண்ணப்பித்துக் கொள்ளலாம்







