லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரை உலகில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் ,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படத்தின் மொத்த வசூல் வேட்டை எவ்வளவு என்பதை தெளிவாக பார்க்கலாம்.

இந்த திரைப்படத்தில் லலித்குமார் மற்றும் நயன்தாரா தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, கீர்த்தி செட்டி ,சீமான், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
வாட்ஸ்அப்-ல் அதிரடி மாற்றம்! 15 நிமிடங்களில் மெசேஜ் தானாக அழியும் – புதிய வசதி இதோ!
வசூல் வேட்டை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இந்த படம் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த ரங்கநாதனின் இந்த திரைப்படம் சற்று ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். மேலும் இந்த திரைப்படம் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட உலகெங்கிலும் 38.50 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது . மேலும் பள்ளி விடுமுறை நாட்களாக இருக்கும் பட்சத்தில் மேலும் இதன் வசூல் பேட்டை அதிகரிக்கலாம் என படக்கூடிய தெரிவித்துள்ளன.











