வீடு என்பது இங்க பல பேரு உடைய பல வருட கனவாகவே உள்ளது. அப்படி வீடு கட்டுவதற்கு நேரம் காலம் என்பதும் அதற்கான முக்கிய நாட்களும் மிக முக்கியமானது. அப்படி நீங்கள் எந்த மதத்தில் வீடு கட்ட போகிறீர்களோ அதில் வாசக்கால் வைக்க சிறந்த நாள் என்பது எது எந்த நேரத்தில் எந்த நாளில் எந்த மாதத்தில் வைக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொண்டு உங்கள் வருங்கால வீட்டை கட்டத் தொடங்குங்கள்.
குறிப்பாக 12 மாதங்களில் 8 மாதங்களில் மட்டும்தான் வீடு கட்டுவதற்கு உகந்த மாதம் ஆகும். அது எந்தெந்த மாதம் தமிழ் மாதத்தில் என்ன கிழமை என்பதை கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
| தேதி (2025) | தமிழ் மாதம் | கிழமை |
|---|---|---|
| ஜனவரி 25 | தை 12 | சனிக்கிழமை |
| மார்ச் 6 | மாசி 22 | வியாழக்கிழமை |
| ஏப்ரல் 23 | சித்திரை 10 | புதன்கிழமை |
| ஜூன் 4 | வைகாசி 21 | புதன்கிழமை |
| ஜூலை 27 | ஆடி 11 | ஞாயிற்றுக்கிழமை |
| ஆகஸ்ட் 22 | ஆவணி 6 | வெள்ளிக்கிழமை |
| அக்டோபர் 28 | ஐப்பசி 11 | செவ்வாய்க்கிழமை |
| நவம்பர் 24 | கார்த்திகை 8 | திங்கட்கிழமை |
வாஸ்து நாள் இல்லாத மாதங்கள்
- பிப்ரவரி மாதத்தில் வாஸ்து நாள் இல்லை
- மே மாதத்தில் வாஸ்து நாள் இல்லை
- செப்டம்பர் மாதத்திலும் வாஸ்து நாள் இல்லை
- டிசம்பர் மாதத்திலும் வாஸ்து நாள் இல்லை







