---Advertisement---

மே 1: உழைப்பாளர் தினம் வாட்சப் கவிதைகள் 2026 – Ulaipalar Dhinam Valthukkal

On: April 30, 2026 8:47 PM
Follow Us:
ulaipalar-dhinam-kavithaigal
---Advertisement---

தலைப்பின்றி உழைத்து நெல் செடி  போல் தந்து                                                                     மரமாக வளர்ந்து எல்லோருக்கும் நிகழ்த்தர மனதார வாழ்த்துகிறோம்                          அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

 

 உழைப்போம் உயர்வோம்                                                                                                              இலக்கை அடைவோம், அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

 

சென்று கொண்டிருப்பவன் இந்த வென்று கொண்டிருப்பான், நின்று கொண்டிருப்பவன் காலத்தை தின்று கொண்டு இருப்பான், ஒரு உழைப்பே ஒரு நாளும் கைவிடாதீர்கள் , அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

 

தன்னலமற்ற உழைப்பிற்கு தலை வணங்கவும், இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

 

கடினமாய் உழைத்தவன் விட, கவனமாய் உழைத்தவர்களையும் முன்னேறி உள்ளார்கள்.  உழைப்பும் உயர்வும், இனிய இனிய உழைப்பாளர்கள் தினம் வாழ்த்துக்கள்.

 

உணவை விளைவிக்க உயிரை கொடுக்கும் விவசாயிகளுக்கு, என் மனமார்ந்த இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

 

உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒரு நாள். விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள் , அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

 

வேர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும், நாளைய உலகை இனிதே ஆளட்டும் இனிய உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள்.

 

இந்த உலகில் உழைப்பவன் ஒதுக்கப்படுகிறான், நடிப்பவன் மதிக்கப்படுகிறான், ஏமாற்றுபவன் பாராட்டப்படுகிறான் சில நேரங்களில்.

 

உழைப்பு கண்டவனுக்கு  களைப்பு  தான் சரியான தலையணை .

 

வெற்றி இறுதியானது அல்ல, தோல்வி மரணம் அல்ல, தொடரும் தைரியம் தான் முக்கியம். அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

 

 

உழைப்பாளர் தினம் 2026 Wishes Images HD — WhatsApp ,Facebook-ல் பகிர இதோ

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment