---Advertisement---

Trichy Power Cut Today : திருச்சியில் 20-05-2026 இன்று மின் தடை TNEBLED

On: May 19, 2026 8:09 PM
Follow Us:
trichy-power-cut-today-tamil
---Advertisement---

திருச்சி மாவட்ட மக்களுக்கு தமிழக மின்வாரியம் மே 20 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தத்தை தெரிவித்துள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் மின் கம்பம் மாற்றி அமைத்தல், ட்ரான்ஸ்பார்ம் மாற்றி அமைப்பது மற்றும் பல்வேறு விதமான மின் பராமரிப்பு காரணமாக இன்றும் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

trichy power shutdown areas

லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு.

ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, வீட்டு வசதி வாரியம், பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்ரல் என்ஜிஆர், அம்மையப்பா நகர்,, திருமங்கலம்

பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையூர்கடுதுறைமடங்குளம் ,ஏலூர்பட்டி ஏ

நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம்,

பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர்

திருச்சி மாவட்டத்தில் மேலே குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். அதனால் முடிந்த வரை பொதுமக்கள் தங்களுடைய மின்சாதன பொருட்களை ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பதும் மின்சாதனம் பொருட்கள் மூலம் வேலைகளை முன்கூட்டியே செய்து வைப்பதும் சிறந்தது.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment