---Advertisement---

தமிழகத்தில் நாளை (28-02-2026) மெகா மின்தடை! எந்தெந்த ஊர்களில்? முழு லிஸ்ட் இதோ!”

On: February 27, 2026 4:41 PM
Follow Us:
today power shutdown areas madurai
---Advertisement---

தமிழகத்தைப் பொறுத்த வரையில் சனிக்கிழமை  28-02-2026  மின் பராமரிப்பு காரணமாக ,மின் நிறுத்தம் செய்யப் போவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மின் நிறுத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மின்சாதன பொருட்கள் செய்யப்படும் வேலைகளை முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை  மின்தடை செய்யப்படும் மாவட்டங்கள்

power shutdown today salem
power shutdown today salem

கோவை மாவட்டத்தில் நாளை (28.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகள்

பல்லடம் பகுதியில் எல்லபாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம் ஆகிய இடங்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (28.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: அல்லிநகரம், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம் ஆகிய பகுதிகள்.

power shutdown today trichy
power shutdown today trichy

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (28.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் ஆகிய இடங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (28.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: கொடுப்பைகுழி, கரிசல்விளை, சாமிவிளை, கட்டிமாங்கோடு, வர்த்தகநாடார் குடியிருப்பு பகுதி,திருநயினார்குறிச்சி, வண்ணான்விளை, கழுவன்தட்டுவிளை, மூங்கில்விளை, கோட்டவிளை, பள்ளிகரை, கல்படி, வெள்ளிமலை, காருபாறை, ஞாறோடு ஆகிய பகுதிகள்.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment