---Advertisement---

 Bank Holiday : நாளை (16-05-2026) சனிகிழமை வங்கி செயல்படுமா? முழு விவரம்!

On: May 15, 2026 5:20 PM
Follow Us:
tomorrow-bank-working-or-not-tamil-nadu-2
---Advertisement---

தமிழகம் முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. முதல்  மே மாதம் தொடங்கிய நிலையில் நாளை இரண்டாவது சனிக்கிழமை. அதனால் நாளை வங்கி செயல்படுமா அல்லது வேலை நாளா அல்லது விடுமுறையா என்ற கேள்வி மக்களிடையே இருந்து வந்துள்ளது.

 

16-05-2026 வங்கி வேலை நாளா அல்லது விடுமுறையா

today-saturday-bank-holiday-or-not
today-saturday-bank-holiday-or-not

தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மட்டும் தான் விடுமுறை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த சனிக்கிழமை மூன்றாவது சனிக்கிழமை என்பதால் அரசு மற்றும் தனியார் பொது துறையின் கீழ் இயங்கும் வங்கிகள்  அனைத்தும் வழக்கம் போல் செயல்படும். மக்கள் தங்களுடைய வங்கி வேலைகளை தங்கு தடை இன்றி பார்த்துக் கொள்ள முடியும்.

UPI மற்றும் நெட் பேங்கிங்

மேலும் மக்கள் வழக்கம் போல் யு பி ஐ மற்றும் நெட் பேங்கிங் போன்ற இணைய வழி சேவைகளையும் ஏடிஎம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த செய்தியை மற்றவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலமாக தெரியப்படுத்தலாம். நாளை வங்கி விடுமுறையா அல்லது செயல்படுமா

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment