தமிழகம் முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. தமிழக சட்டமன்றத் தேர்தல் விடுமுறை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை என்பதால் வருகின்ற சனிக்கிழமை வங்கிகள் செயல்படுமா செயல்படாத என்ற கேள்வி உள்ளது.
நாளை வங்கி விடுமுறையா?

today bank working day
நாளை மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை ஏப்ரல் 25 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. இதனால் மக்கள் தங்களுடைய வங்கி வேலைகளை இன்று எது முடிப்பது நல்லது.
ஆன்லைன் சேவைகள்
விடுமுறை என்பதால் வங்கி மட்டும்தான் இயங்காது. ஆனால் ஏடிஎம், ஆன்லைன், பரிவர்த்தனை, யு பி ஐ, நெட் பேங்கிங் இவை அனைத்தும் வழக்கம் போல் செயல்படும். மேலும் உங்களுடைய வங்கி வேலையை வருகின்ற திங்கட்கிழமை அன்று செய்வது சிறந்த யோசனையாக இருக்கும்.






