தமிழகத்தை பொறுத்தவரையில் மே ஒன்றாம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை வருடம் தோறும் கோடை விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த வருடம் தேர்தல் முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கான முழு ஆண்டு தேர்வை முன்னதாகவே வைத்து ஏப்ரல் 27ஆம் தேதியிலிருந்து பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், பெற்றோர்கள் ஆணைக்கிணங்க ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
மீண்டும் நீட்டிக்கப்படும் கோடை விடுமுறை

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையிலும், இன்னும் பல்வேறு மாவட்டங்களில் அதிகப்படியான வெப்பம் குறைந்தபட்சம் 4 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.
மேலும் பள்ளி குழந்தைகள் காலையில் செல்வதற்கும் மாலை விடுமுறை மற்றும் பள்ளி கட்டிடங்களில் அதிகப்படியான வெப்பம். மேலும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் அதிகப்படியான வெப்பம் வீசக்கூடும் என இந்தியா மாநில மையம் தெரிவித்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர்கள் அதாவது ஜூன் நான்காம் தேதி வியாழக்கிழமை அன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில் இப்பொழுது அதை இன்னும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து வருகின்ற ஜூன் 7-ம் தேதி பள்ளி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு பள்ளிகள் திறந்த முதல் நாளை அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்க கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் பள்ளி கல்வித்துறைக்கு சுற்றறிக்கை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கால சூழ்நிலை மாற்றம்
ஏற்கனவே ஈரான் மற்றும் அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக , டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு அன்றாட மளிகை பொருட்கள் விலை உயர்வு. இப்படி பல்வேறு விதமான மக்கள் சிரமப்படும் நிலையில், ஏற்கனவே இந்திய பிரதமர் மோடிஜி அவர்கள் முடிந்தவரையில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு மூலமாக பள்ளியை நடத்தலாம் என பல்வேறு தரப்பிலும் பல்வேறு நாட்டு உரையிலும் கூறிக் கொண்டிருக்கிறார்.
மேலும் பதற்றம் எப்பொழுதும் மீண்டும் தொடங்கியிருப்பதால் வருங்காலத்திலும் முடிந்தவரையில் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.





