---Advertisement---

School Leave: நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மாவட்ட வாரியாக முழு விவரம்!

On: August 2, 2026 9:27 AM
Follow Us:
school-college-leave-update-august-3-tamil-nadu
---Advertisement---

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலர்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு முன்னேற்றம் அதேபோல் தீரன் சின்னமலை அவருடைய நினைவு நாளையும் முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

aadi-18-is-government-holiday-tamilnadu
aadi-18-is-government-holiday-tamilnadu

அதன்படி உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் வேலை நாட்கள் சனிக்கிழமைகளில் நடைபெற எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி எந்தெந்த மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

திருச்சி, மதுரை, சேலம், கோவை மக்களே! ஆடி 18 அன்று வழிபட வேண்டிய அற்புத அம்மன் தலங்கள்!

நாளை உள்ளூர் விடுமுறை மாவட்டங்கள்

தர்மபுரி, சேலம், ஈரோடு , திருப்பூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு சனிக்கிழமைகளில் வேலை நாளாக கருதப்படும். மேலும் இன்னும் சில மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment