---Advertisement---

நாளை (18-04-2026) சனிக்கிழமை வங்கி விடுமுறையா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ

On: April 16, 2026 10:26 PM
Follow Us:
saturday-bank-working-day-or-not (2)
---Advertisement---

தமிழகம் முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. முதல் மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வங்கிப் பணிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. அந்த வகையில் நாளை வங்கி செயல்படுமா செயல்படாத என்பதை விரிவாக பார்க்கலாம்.

நாளை 18-04-2026 வங்கி செயல்படுமா?
today bank working day

today bank working day

தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மட்டும் தான் விடுமுறை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த சனிக்கிழமை மூன்றாவது சனிக்கிழமை என்பதால் அரசு மற்றும் தனியார் பொது துறையின் பணிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும்.

மக்கள் தங்களுடைய வங்கி பணிகளை முடித்துக் கொள்ள முடியும். மேலும் பரிவர்த்தனை ஆன்லைன் மற்றும் யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் சேவைகளை பயன்படுத்திக் என ஆர்பிஐ ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment