---Advertisement---

Today Power Cut Chennai : சென்னையில் நாளை (24-07-26) மின்வெட்டு

On: July 23, 2026 12:44 PM
Follow Us:
tambaram power shutdown today
---Advertisement---

சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மின் பழுது பார்த்தல், மின்கம்பங்கள் அகற்றுதல் மற்றும் மின் கசிவு இவற்றை சரி செய்ய நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு கீழ்க்கண்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் பொதுமக்கள் தங்களுடைய மின் தேவை வேலைகளை முடித்து வைக்க மின் வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல் எந்த விதமான அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முன்கூட்டியே மின்வெட்டு  ஏற்படும் பகுதிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 

வேளச்சேரி: 100 அடி பைபாஸ் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 4வது தெருக்கள், தேவ் பிளாட், பாலகிருஷ்ணா தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், வீனஸ் காலனி, காமராஜர் தெரு, டான்சி நகர், விஜிபி செல்வா நகர்.

ஆவடி: சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், காந்தி நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், எம்ஆர்எப் நகர், மோசஸ் தெரு, நாசர் மெயின் ரோடு.

பூந்தமல்லி: ஜே.ஜே.நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி மெயின் ரோடு.

மாங்காடு: பாரி கார்டன், ராயல் சிட்டி, மலயம்பாக்கம், சக்தி நகர், ரஹமத் நகர், எல்கேபி நகர், பிள்ளையார்கோயில் தெரு, அபி ஈஸ்ட், சீனிவாச நகர், ஜனனி நகர், நேரு தெரு, காமராஜர் தெரு, வசந்தபுரி முதல் மற்றும் இரண்டாம் கட்டம், ராம் நகர்.

தாம்பரம்: மாடம்பாக்கம் நத்தஞ்சேரி மெயின் ரோடு, நூத்தஞ்சேரி இணைப்பு சாலை, சபாபதி நகர், ஜோதி நகர், மாணிக்கம் நகர், வெங்கைவாசல், நத்தஞ்சேரி, பால கார்டன் மற்றும் விரிவாக்கம்.

புழல்: மதனகுப்பம், புத்தகரம், பெருமாள் நகர், ஆண்டாள் கோயில் தெரு, சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகர், நேதாஜி நகர், லட்சுமி அம்மன் நகர்.

போரூர்: சிக்கராயபுரம் கணபதி நகர், அஸ்தலட்சுமி நகர், ஹரி அவென்யூ, மாசிலாமணி நகர், லட்சுமி அவென்யூ, மந்தையம்மன் கோயில் தெரு, மங்களாபுரம், கே.கே. நகர், தென் காலனி, சபரி நகர், பாலாஜி நகர், கார்த்திக் பேலஸ், ஆர்.சி. அரண்மனை, திருமுருக மண்டபம், குன்றத்தூர் மெயின் ரோடு, எம்ஜிஆர் சிலை பஸ் ஸ்டாப், மேட்டு தெரு, பஜனை கோயில் தெரு, காந்தி தெரு, சிவந்தாங்கல், ஆஞ்சநேயர் கோயில் தெரு, அம்பாள் நகர், லீலாவதி நகர் மற்றும் விரிவாக்கம், குமாரசாமி நகர், ஐடியா கம்பெனி.

IT காரிடார்: எழில் நகர், கண்ணகி நகர், VPG அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, NGK அவென்யூ, செக்ரட்டேரியட் காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், தேவராஜ் நகர், ஸ்ரீ நகர், மகாத்மா காந்தி நகர், ராமகாந்தி நகர், ராமகாந்தி நகர், கற்பக காந்தி நகர் நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயண நகர், கோபிநாத் அவென்யூ, ஈஞ்சம்பாக்கம், கஸ்தூரிபாய் நகர்.

அடையாறு: எல்.பி. சாலை, 1 முதல் 4 வரை பரமேஸ்வரன் நகர், 1வது அவென்யூ சாஸ்திரி நகர், 1 முதல் 3வது பத்மநாபன் நகர், இந்திரா நகர் ஸ்ரீனிவாசமூர்த்தி அவென்யூ, திருவேங்கடம் தெரு, 1வது குறுக்குத் தெரு, கே.பி. நகர், அண்ணா அவென்யூ.

பெசன்ட் நகர்: கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, கடற்கரை சாலை, ருக்குமணி சாலை விரிவாக்கம், அஸ்தலட்சுமி கார்டன், ஓடை குப்பம், தீடர் நகர், கடற்கரை சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு, பாரி தெரு, காவேரி தெரு.

கொட்டிவாக்கம்: புதிய கடற்கரை சாலை மற்றும் விரிவாக்கம், சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2வது மெயின் ரோடு, 7வது மெயின் ரோடு, 36வது குறுக்குத் தெரு, 58வது மற்றும் 59வது குறுக்குத் தெரு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை ஹவுசிங் போர்டு அபார்ட்மென்ட், பேவாட்ச் போர்ட் ட்ரைவ்.

கோவிலம்பாக்கம்: ஏழுமலை சாலை, வடிவேல் நகர், கோபால் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், பார்த்தசாரதி சாலை, ஜெய் கணேஷ் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, அபிநாதன் நகர், விஜயலஷ்மிநகர், தமிழர் தெரு, பாலகிருஷ்ணா தெரு, அவிவா என்கிளேவ், பலராமன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு.

அம்பத்தூர்: என்ஆர்எஸ் சாலை, பல்லா தெரு, டிவிஎஸ் நகர், கண்டிகை தெரு, அக்ரஹாரம், சீனிவாசபுரம், செந்தில் நகர், அய்யப்பன் நகர், சீனிவாச நகர், தயாளன் நகர், கணேஷ் நகர், பாபா நகர், கடப்பா சாலை, வனசக்தி நகர், மூகாம்பிகை நகர், மாதான குப்பம், பெருமாள் கோயில் தெரு, ஆர்.கே. சிண்டிகேட்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment