---Advertisement---

தீபாவளி வாழ்த்துக்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் SMS வரிகள்

On: November 5, 2026 9:38 PM
Follow Us:
iniya-diwali-nal-valthukkal-in-tamil
---Advertisement---

இந்த தீபாவளி உங்களுக்கு மட்டுமில்ல உங்களைச் சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தரும் தீபாவளியாக இருக்க வாழ்த்து மடலை அவர்களுக்கு பகிருங்கள் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக.

அசுரன் அழித்து ஆனந்தம் கிடைத்ததை போல நம் வாழ்வில் உள்ள எல்லா தடை கற்களும் படி கற்களாக மாறி துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

தீபங்கள் ஒளி வெள்ளத்தில் , மத்தாப்புகழ் சிரிப்பில், இனிப்புகள் பரிமாறி தித்திக்கும் தீபாவளியாக கொண்டாட அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

 

நல்ல எண்ணங்கள் என்ற தீய விளக்கை ஏற்றி வைத்து இருள் என்ற தீமையை அளிப்பதே தீபாவளி.

 

இன்றோடு துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

வெளிச்சம் இருளை அகற்றுவது போல இந்த தீபாவளி உங்கள் தீய எண்ணங்களை அகற்றி நல்லவர்களாக மாற்றட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

தீபாவளியில் சிறப்பிக்கும் இனிப்பை போல, உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இனிப்பை போல இருக்கட்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

மகிழ்ச்சி பெருக செல்வம் செழிக்க ஆரோக்கியம் சிறக்க அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

அனைவரும் நலமோடு வாழ வேண்டிய நீங்கள் என்றும் தீபம் போல் எல்லா வாழ்விலும் சங்கடங்களையும் விளகட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

இருளும் தீமையும் ஒழியட்டும், ஒளியும் நன்மையும் எங்கும் பரவட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment