கோயமுத்தூர் டு திருச்செந்தூர் கோவை பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு பல்வேறு அரசு பேருந்துகள் தினம் தோறும் இயக்கப்படுகிறது. அதில் ஏசி நான் ஏசி ஸ்லீப்பர் நான் ஸ்லீப்பர் இப்படி பல்வேறு விதமான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்கிறது.
இது தினந்தோறும் மக்கள் உடைய எண்ணிக்கை மற்றும் பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்களில் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும். அதேபோல் மற்ற நாட்களில் பேருந்துகள் எண்ணிக்கை சற்று குறைவாக தான் இருக்கும். அதே போல் தமிழக அரசின் கீழ் இயங்கும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளில் செல்வதற்கு முன்பதிவு மிகவும் அவசியம்.
coimbatore to tiruchendur government bus booking

| பேருந்து நிறுவனம் | வகை | புறப்படும் நேரம் | இலக்கு | சென்றடையும் நேரம் | கட்டணம் | இருக்கைகள் |
|---|---|---|---|---|---|---|
| COIMBATORE | DELUXE 3X2 | 08:10 AM | திருச்செந்தூர் | 06:10 PM | ₹367 | 45 |
| TIRUNELVELI | DELUXE 3X2 | 09:40 AM | திருச்செந்தூர் | 07:50 PM | ₹333 | 45 |
| SETC | NON AC SLEEPER SEATER | 05:30 PM | திருச்செந்தூர் | 03:00 AM | ₹412 / ₹635 | 33 |
| SETC | NON AC SLEEPER SEATER | 07:00 PM | சாத்தான்குளம் | 03:00 AM | ₹407 / ₹635 | 13 |
| SETC | ULTRA DELUXE | 07:45 PM | திருச்செந்தூர் | 05:05 AM | ₹407 | 26 |
| COIMBATORE | DELUXE 3X2 | 08:05 PM | திருச்செந்தூர் | 06:05 AM | ₹367 | 43 |
| SETC | NON AC SLEEPER SEATER | 08:30 PM | உடன்குடி | 04:30 AM | ₹425 / ₹655 | 5 |
| TIRUNELVELI | DELUXE 3X2 | 09:20 PM | திருச்செந்தூர் | 07:30 AM | ₹367 | 40 |
Coimbatore to Tiruchendur Train Timings:கோவை டு திருச்செந்தூர் ரயில்களின் முழு கால அட்டவணை!





