---Advertisement---

Coimbatore Power Cut Today : நாளை ( மே29) பீளமேடு,இரும்பொறை கோயமுத்தூரில் மின்தடை

On: May 28, 2026 10:56 AM
Follow Us:
coimbatore-power-cut-today-area-list
---Advertisement---

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை மே 29ஆம் தேதி பீளமேடு, இரும்பொறை, பொள்ளாச்சி, பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு மற்றும் மின்கம்பங்கள் மாற்றுதல் மற்றும் புதிய மின் கம்பங்கள் அமைப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக கீழே குறிப்பிட்டுள்ளார் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என மாவட்டம் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் power shutdown coimbatore today

இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்

எம்.என்.பாளையம்.வாலைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாசகோலனி

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment