---Advertisement---

தேர்தல் 2026:அன்று வங்கிகளுக்கு விடுமுறையா? தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு இதோ!

On: April 21, 2026 11:25 AM
Follow Us:
bank-holiay-elections-day-tamilnau
---Advertisement---

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி, தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாள் அன்று வங்கிகள் செயல்படுமா செயல்படாத அல்லது வங்கிக்கு செல்லலாமா வேண்டாமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது அதனை இப்பொழுது தீர்க்கலாம்.

தேர்தல் 2026
bank-holiay-elections-day-tamilnadu
bank-holiay-elections-day-tamilnadu

தேர்தல்  ஆணையத்தின் படி வாக்காளிக்க வசதியாக ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என உத்தரவைத்துள்ளது. அதனை தொடர்ந்து ஆர் பி விதிகள் படி தேர்தல் நடக்கும் மாவட்டங்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்புகள் வந்துள்ளது.

அதன்படி வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மக்கள் தங்களுடைய வங்கி வேலைகளை தேர்தலுக்கு முன்னே நாட்களோ அல்லது   தேர்தலுக்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வழக்கம் போல வங்கிகள் செயல்பட வேண்டும் மக்கள் தங்களுக்கு ஏற்றார் போல வங்கி வேலைகளை முடித்துக் கொள்ளலாம் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விடுமுறை

ஏப்ரல் 23 -ம் தேதி அனைத்து தனிய நிறுவனங்களில் மற்றும் பொதுத்துறை வங்கிகள் முதல் அலுவலகம் வரை அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வங்கி சேவைகள்

வங்கி மட்டும் தான் தேர்தல் சமயத்தில் செயல்படாது. அதை தவிர யூ பி ஐ, நெட் பேங்கிங், ஏடிஎம் போன்ற அனைத்து விதமான ஆன்லைன் ட்ரான்ஸாசனங்கள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அனைத்தையும் மக்கள் பங்கு தடை என்று பெறலாம் என ஆர்பிஐ ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment